சிட்னி ஸ்மித்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிட்னி ஸ்மித் (Sydney Smith) (3 சூன் 1771 - 22 பெப்ரவரி 1845) ஒரு ஆங்கில, எழுத்தாளர் மற்றும் ஆங்கிலிகன் மதகுரு ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

உண்மை[தொகு]

  • மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்தியமாகின்றது.[1]
  • சுத்தப் பொய்யால் ஒரு நாளும் தொந்தரவு உண்டாவதில்லை.[1]

நூலாசிரியர்[தொகு]

  • படிப்போருடைய காலத்தை வீணாக்காமல் அதிகமான அறிவைக் கொடுக்கும் நூலை இயற்றும் ஆசிரியனே அதிகப் பயன் தருபவன் ஆவான்.[2]

நூல்கள்[தொகு]

  • ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா.[3]

படித்தல்[தொகு]

  • நூல்களைப் படிப்பது ஒன்றிலேயே காலம் முழுவதையும் செலவுசெய்வோர் சோம்பேறிகளில் பெரிய சோம்பேறிகள்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிட்னி_ஸ்மித்&oldid=17084" இருந்து மீள்விக்கப்பட்டது