ஐசக் டிஸ்ரேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 15: | வரிசை 15: | ||
=== [[வெற்றி]] === |
=== [[வெற்றி]] === |
||
* வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.<ref>[http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/2016/07/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article3554938.ece தினமனி 2016 சூலை 30]</ref> |
* வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.<ref>[http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/2016/07/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article3554938.ece தினமனி 2016 சூலை 30]</ref> |
||
== [[வினைத்திட்பம்]] == |
|||
* வெற்றியின் இரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக நிற்றல்.<ref name=வினைத்திட்பம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/300| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=315-316}}</ref> |
|||
== குறிப்புகள் == |
== குறிப்புகள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
00:07, 26 சனவரி 2021 இல் கடைசித் திருத்தம்
ஐசக் டிஸ்ரேலி (Isaac D'Israeli, 11 மே 1766 - 19 சனவரி 1848) ஒரு பிரித்தானிய எழுத்தாளர், அறிஞர் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
அரசியல்[தொகு]
- அரசியலைப் போன்ற சூதாட்டம் வேறில்லை. [1]
அறிவுடைமை[தொகு]
- செய்து முடித்த காரியங்களைப்பற்றி ஒரு மனிதன் எவ்வளவு விரிவான அறிவு பெற்றிருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் செய்ய வேண்டிய காரியங்களை அறிவதற்கு அது உதவியாகும்.[2]
உறுதி[தொகு]
- காரியத்தில் உறுதியாயிருத்தலே வெற்றியின் இரகசியம். [3]
செயல்[தொகு]
- செயல் எப்பொழுதும் இன்பமளித்துக்கொண்டிராது. ஆனால், செயலில்லாமல் இன்பமில்லை. [4]
செல்வம்[தொகு]
- பணம் தேடுவது ஒரு பெரிய காரியந்தான். ஆனால், அதைவிடப் பெரிய காரியம் ஒன்று உளது. அது யாதெனில் தேடிய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதே.[5]
வெற்றி[தொகு]
- வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.[6]
வினைத்திட்பம்[தொகு]
- வெற்றியின் இரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக நிற்றல்.[7]
குறிப்புகள்[தொகு]
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 46-48. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190-191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ தினமனி 2016 சூலை 30
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 315-316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.