அறிவு

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

அறிவு என்பது மனிதனின் திறமைகளுள் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல. மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்!

கவிஞர் கண்ணதாசன்[தொகு]

உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!!

புத்தர்[தொகு]

  • தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!

கார்ல் மார்க்ஸ்[தொகு]

  • உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
விக்சனரியில் இருக்கும் அறிவு என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அறிவு&oldid=12469" இருந்து மீள்விக்கப்பட்டது