செஸ்டர்பீல்டு

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Philip Stanhope, 4th Earl of Chesterfield.PNG

செஸ்டர்பீல்டு (Philip Stanhope, 4th Earl of Chesterfield, 22 செப்டம்பர் 1694 - 24 மார்ச் 1773) ஒரு பிரித்தானிய அரசியல்வாதி, கடித எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

அறிவு[தொகு]

  • முடியுமானால் பிறரைவிட அறிவாளியாயிரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.[1]

சிரிப்பு[தொகு]

  • சான்றோர் புன்னகையைக் காணலாம். சிரிப்பைக் கேட்க முடியாது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செஸ்டர்பீல்டு&oldid=17557" இருந்து மீள்விக்கப்பட்டது